ஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

செவ்வாய் கிழமையான இன்று அம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

இன்றைய பஞ்சாங்கம்:

18 ஜூன் மாதம் 2022 சுபகிருது வருடம் சனிக்கிழமை ஆனி 4
தேய்பிறை

திதி : இன்று காலை 8:28 மணி வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி திதி
நட்சத்திரம் : இன்று பிற்கல் 6.15 மணி வரை திருவோணம் பின்னர் அவிட்டம் நட்சத்திரம்
யோகம் : சித்த யோகம்

சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்

இன்றைய நல்ல நேரம் காலை நல்ல நேரம் – காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

கெளரி நல்ல நேரம்
காலை 10.30 மணி முதல் 11.30 வரை

ராகு காலம் – காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் – பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
குளிகை காலம் :- காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை

சூலம்:- கிழக்கு
பரிகாரம் : தயிர்

ராசிபலன் சுருக்கம்:

மேஷம் – சுகம்

ரிஷபம் – நிறைவு
மிதுனம் – வரவு
கடகம் – செலவு

சிம்மம் – நட்பு
கன்னி – நலம்
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம் – அலைச்சல்

தனுசு – ஆர்வம்
மகரம் – துயரம்
கும்பம் – சலனம்

மீனம் – முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *