இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
வெள்ளிக்கிளமையான இன்று மாரியம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்
17 ஜூன் மாதம் 2022 சுபகிருது வருடம் வெள்ளிக்கிழமை ஆனி 3
தேய்பிறை
திதி : இன்று காலை 10:41 மணி வரை திரிதியை பின்னர் சதுர்த்தி திதி
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.33 மணி வரை உத்திராடம் பின்னர் திருவோணம் நட்சத்திரம்
யோகம் : இன்று பிற்பகல் 2.33 மணி வரை சித்த யோகம் பின்னர் மரண யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிஷம், திருவாதிரை
இன்றைய நல்ல நேரம் காலை : 9.30 மணி முதல் 10:30 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5:45 மணி வரை
கெளரி நல்ல நேரம் :
காலை 12.15 மணி முதல் 1:15 மணி வரை
மாலை 6.30 மணி முதல் 7:30 மணி வரை
இராகு காலம் :- காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை
குளிகை காலம் :- காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும். )
சூலம் :- மேற்கு
ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற்றெடுக்கும் பெண்ணின் இன்றைய சந்திராஷ்டமம், தாராபலன் பார்த்துச் செய்யவும்.
பரிகாரம் -வெல்லம்
ராசி பலன் சுருக்கம் :
மேஷம் – தடங்கல்
ரிஷபம் – ஆக்கம்
மிதுனம் – நன்மை
கடகம் – வரவு
சிம்மம் – அசதி
கன்னி – வெற்றி
துலாம் – களிப்பு
விருச்சிகம் – லாபம்
தனுசு – வரவு
மகரம் – துயரம்
கும்பம் – தெளிவு
மீனம் – போட்டி