சிலேட்குச்சி வீடியோஸ்ஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

வெள்ளிக்கிளமையான இன்று மாரியம்மனுக்கு உகந்த நாளாகும் இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிக்கான ராசிபலன்களை காண்போம்

20 மார்ச் மாதம் 2022 பிலவ வருடம் ஞாயிறு கிழமை பங்குனி 6
தேய்பிறை

திதி : இன்று காலை 11:54வரை துவிதியை அதன் பின்னர் திரிதியை திதி
நட்சத்திரம் : இன்று அதிகாலை 1.06 மணி வரை அஸ்தம் அதன் பின்னர் சித்திரை

யோகம் – காலை 6.19 வரை மரண யோகம், பின்னர் சித்தயோகம்
சந்திராஷ்டமம் – பூரட்டாதி, உத்திரட்டாதி

இன்றைய நல்ல நேரம் காலை : 07:30 மணி முதல் 09:00 மணி வரை

மாலை – 3.00 மணி முதல் 4.00 மணி வரை
இராகு காலம் :- காலை 04:30 மணி முதல் 06:00
இரவு: 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம் :- பகல் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
காலை : 06:00 மணி முதல் 7.30 மணி வரை
குளிகை காலம் :- மதியம் 03:00 மணி முதல் 04:30 மணி வரை

இரவு 9.00 மணி முதல் 10.30 மணி வரை
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

சூலம் :- மேற்கு

பரிகாரம் – வெல்லம்

ராசி பலன் சுருக்கம்:

மேஷம் – மேன்மை

ரிஷபம் – சிரமம்
மிதுனம் – ஓய்வு
கடகம் – பயம்

சிம்மம் – சுகம்
கன்னி – துணிவு
துலாம் – ஆர்வம்
விருச்சிகம் – முயற்சி

தனுசு – பணிவு
மகரம் – தனம்
கும்பம் – பக்தி

மீனம் – சினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *