ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

திங்கள் கிழமையான இன்றைய கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் காண்போம்

Aries மேஷம் இன்றைய ராசிபலன்
அன்பர்களுக்கு இனிய நாளாக இருக்கும் காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு வேலைவாய்ப்புகள் புதிதாக கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

Taurus ரிஷபம் இன்றைய ராசிபலன்
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியும். இதனால் மன மகிழ்ச்சி உண்டாகும் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் குடும்பத்துடன் சென்று வர வாய்ப்பு உண்டாகும்.

Gemini மிதுனம் இன்றைய ராசிபலன்

இந்த நாள் இனிமையாக நாள் ஆகும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தாய் நாடுகளைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள்

Cancer கடகம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.

Leo சிம்மம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே விளையும் அன்னியோன்யம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்

Virgo கன்னி இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு அடிக்கடி உணர்ச்சிவசப்படக் கூடிய நிலை ஏற்படலாம் . வெளிநாடுகளில் படித்து கொண்டு இருப்பவர்கள் தங்கள் கல்வியை முடித்து நல்ல வேலைக்குச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.
கணவன் மனைவி உறவு சற்று வாக்குவாதங்கள் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும்.

Libra துலாம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த வரவு தனவரவு உண்டாகும் மாணவர்கள் கல்வியில் வெற்றி அடைவார்கள் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள்.

Scorpio விருச்சிகம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். கல்விக்காக சற்று கூடுதல் செலவினங்கள் வர வாய்ப்பு உள்ளது என்றாலும் இவைகளால் எதிர் காலம் சிறப்பாக அமையும்.

Sagittarius தனுசு இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள். கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் தங்கள் கல்வியை நல்ல முறையில் முன்னெடுத்துச் செல்வார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

Capricorn மகரம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் சுபமான நாளாக செல்லும் பல புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும் சொந்தத் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் புதிதாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் நல்ல செய்திகளை பெறுவார்கள்.

Aquarius கும்பம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இந்த நாள் அலைச்சலோடு கூடிய நாளாக அமையும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் பொருளாதாரத்தில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் இருக்கும்.

Pisces மீனம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் நாள் ஆகும் திருமணம் போன்ற சுப காரிய வாய்ப்புகள் கைகூடி வரும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

இன்றைய பஞ்சாங்கம்:

நாள் : சுபகிருது வருடம் சித்திரை மாதம் 19ஆம் தேதி திங்கட்கிழமை 2.5.2022

திதி : இன்று அதிகாலை 03.37 மணிவரை பிரதமை திதி. பின்னர் துவிதியை.

நட்சத்திரம் : இன்று முழுவதும் கார்த்திகை .

நாமயோகம் : இன்று பிற்பகல் 02.51 மணி வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.

கரணம் : இன்று அதிகாலை 03.37 மணி வரை பவம். பின்னர் மாலை 04.19மணி வரை பாலவம். பிறகு கௌலவம்.

அமிர்தாதி யோகம்: இன்று அதிகாலை 05.56 சித்தயோகம். பின்னர் மரணயோகம்

நல்ல நேரம்

காலை: 06.30 முதல் 07.30 மணி வரை
காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை: 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு: 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 0 – ஜீவன்: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *