ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்:

நாள்: பிலவ வருடம் பங்குனி 21 ஆம் தேதி ஏப்ரல் 04, 2022, திங்கட்கிழமை

திதி: திருதியை பகல் 01.56 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி

நட்சத்திரம்: பரணி பகல் 02.28 மணி வரை அதன் பின் கார்த்திகை

யோகம்: விஷ்கம்பம் நாமயோகம்

கரணம் : கரசை அதன் பின் வணிசை

சித்தயோகம் பகல் 02.28 மணி வரை அதன் பின் மரணயோகம்

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்

இன்றைய ராசிபலன்:

இன்றைய கிரக நிலை அடிப்படையாக வைத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாளுக்கான ராசிபலன் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்…

மேஷம் இன்றைய ராசிபலன் – Aries

நேயர்களே உங்களின் பலமும் வலிமையும் அதிகரிக்கக்கூடிய நாள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய யோகமுண்டு. இருக்கும் இடத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நல்ல நட்புகளை உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
நேயர்களே நீங்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் ஒரு வளமான பலன்களை அடையலாம். பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சற்று விட்டுக்கொடுத்துச் செல்வதால் உறவுகள் சிறக்கும்

மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
நேயர்களே எடுக்கும் முயற்சியில் ஒரு சாதகமான பலன்களை பெறலாம். பணவரவுகள் மிக மிக திருப்திகரமாக இருக்கும். உங்களின் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலமாக ஒரு சில அனுகூலங்களை அடைவீர்கள்.

கடகம் இன்றைய ராசிபலன் – Cancer

நேயர்களே உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வரவுக்கு மீறிய செலவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் சிக்கனமாக செயல்படவும். உங்களுடைய முயற்சிகள் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும்.

சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நேயர்களே உங்களுடைய செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவாக சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்க கூடிய வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் கிடைக்கும்.

கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நேயர்களே எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உங்களின் வளமும் வலிமையும் அதிகமாக இருக்கக்கூடிய நாள். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக காப்பாற்றக்கூடிய அமைப்பு உள்ளது. நல்ல நட்புகள் உங்களைத் தேடி வரும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நேயர்களே உங்களுடைய வளமும் வலிமையும் கூட கூடிய நாடாக என்று இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய சிறந்த நாளாகவும் பணவரவுகள் கூட கூடிய நாடாகும் இருக்கும். அனைத்து தேவைகளையும் சிறப்பாக நிறைவேற்றக் கூடிய அமைப்பு உள்ளது. குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கூட முயன்றால் சுபமாக முடியும்.

துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நேயர்களே உங்களுடைய வளமும் வலிமையும் கூட கூடிய நாடாக என்று இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய சிறந்த நாளாகவும் பணவரவுகள் கூட கூடிய நாடாகும் இருக்கும். அனைத்து தேவைகளையும் சிறப்பாக நிறைவேற்றக் கூடிய அமைப்பு உள்ளது. குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கூட முயன்றால் சுபமாக முடியும்.

விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
நேயர்களே உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட சற்று கால தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரத்தில் ஆதாரமான பலன்களை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களின் அனுசரணை அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது.

தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நேயர்களே நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்களை பெறலாம். குடும்பத்தில் நிலவிய சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் விலகி ஒரு வளமான பலனை அடைய கூடிய நாளாக இருக்கும்.

மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
நேயர்களே எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக காப்பாற்றக்கூடிய யோகம் உள்ளது. நல்ல நட்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்கு இருந்த அலைச்சல் மன அழுத்தம் எல்லாம் விலகி மன நிம்மதி பெறுவீர்கள்.

கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நேயர்களே இன்று உங்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும் உங்களுக்கு ஏற்பட்டு வந்த தடைகள் எல்லாம் விலகி அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும் இருக்கும். இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் எடுக்கும். முயற்சியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நேயர்களே நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட காலதாமதம் ஏற்படலாம். பணவரவில் ஒரு தேக்க நிலை உண்டாகலாம். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்குச் சிக்கல் உண்டாகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *