ஜோதிடம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

இன்று 12 ராசிக்காரர்கள் ராசிபலன்களையும் இன்றைய நாளுக்கான பஞ்சாங்கமும் பார்ப்போம்.

இன்றைய பஞ்சாங்கம்

நாள்: பிலவ வருடம் பங்குனி 20 ஆம் தேதி ஏப்ரல் 03, 2022, ஞாயிற்றுக்கிழமை

திதி: துவிதியை பகல் 12.39 மணி வரை அதன் பின் திருதியைத் திதி

நட்சத்திரம்: அசுவினி பகல் 12.37 மணி வரை அதன் பின் பரணி

யோகம்: வைதிருதி நாமயோகம்

கரணம் : கௌலவம் அதன் பின் தைதூலை

சித்தயோகம் பகல் 12.37 மணி வரை அதன் பின் பிரபாலரிஷ்ட யோகம்

நல்ல நேரம்:

காலை 07-30 மணி முதல் 10-00 மணி வரை
பகல் 02-00 மணி முதல் 04-30 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 12-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
எமகண்டம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
குளிகை மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை

சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்

இன்றைய ராசிபலன்:

மேஷம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் நீண்ட நாட்களாக தாமதப்பட்டு வந்த பல காரியங்கள் இன்று வெற்றியில் முடியும் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும் சுயதொழில் செய்பவர்களுக்கு நண்பர்கள் மூலமாக பொருளாதார உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Taurus ரிஷபம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே உண்டாகும் ஒரு சிலருக்கு வாகன வகையில் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Gemini மிதுனம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் நீண்ட நாட்களாக தாமதப்பட்டு வந்த பல காரியங்கள் இன்று நிறைவேறும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

கடகம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் வாகன வகையில் ஆதாயம் உண்டாக வாய்ப்புள்ளது குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

சிம்மம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவற்றை திறம்பட சமாளிப்பீர்கள்

கன்னி இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் இன்று வசூலாக வாய்ப்புள்ளது சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும் இருந்தாலும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

துலாம் இன்றைய ராசிபலன்

நேயர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள் சுயதொழில் செய்பவர்களுக்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும் பிரிவை சந்தித்துக் கொண்டிருந்த பல குடும்பங்கள் இன்று சேர வாய்ப்புள்ளது.

தனுசு இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

மகரம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் பல நாட்களாக தாமதப்பட்டு வந்த பல காரியங்கள் சிறப்பாக இன்று நடைபெறும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.

கும்பம் இன்றைய ராசிபலன்
நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.

மீனம் இன்றைய ராசிபலன்
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும் சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் குடும்பத்தில் அமைதி தவழும் நீண்ட நாட்களாக தாமதப்பட்டு வந்த பல காரியங்கள் நிறைவேறும் குடும்பத்தில் பெண்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *