Jallikattu bullsஆன்மிகம்ஜோதிடம்ஜோதிடம்தமிழகம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 21.03.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம்

(21.03.2026)விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 7ஆம் தேதி சனிக்கிழமை 21.03.2026

திதி : 11:56 PM வரை திருதியை பின்னர் சதுர்த்தி

நட்சத்திரம் : அஸ்வினி 12:37 AM வரை பிறகு பரணி

யோகம் : மாஹேந்த்ரம் 07:00 PM வரை, அதன் பின் வைத்ருதி

கரணம் : சைதுளை 01:15 PM வரை பிறகு கரசை 11:56 PM வரை பிறகு வனசை.

சந்த்ராஸ்டமம் : சூரியன் மீனம் ராசியில்

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 07.30 முதல் 08.30 மணி வரை

மாலை : 4.30 முதல் 05.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 9.00முதல் 10.00 மணி வரை.

எமகண்டம்: காலை 01.30 முதல் 03.00 மணி வரை.

குளிகை: காலை 6.00 முதல் 7.00 மணி வரை.

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (21.03.2026)

மேஷம் – அன்பு மேலோங்கும்

ரிஷபம் – கவலை உண்டாகும்

மிதுனம் – பிரீதி உண்டாகும்

கடகம் – ஆரோக்கியம் சுகம்

சிம்மம் – தொழில் முன்னேற்றம்

கன்னி – சுபம் உண்டாகும்

துலாம் – பாசம் அதிகரிக்கும்

விருச்சிகம் – எதிர்ப்பு உண்டாகும்

தனுசு – வரவு அதிகரிக்கும்

மகரம் – ஆசை அதிகரிக்கும்

கும்பம் – ஆக்கம் அதிகரிக்கும்

மீனம் – நற்செயல் கூடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *