Jallikattu bullsஜோதிடம்ஜோதிடம்தமிழகம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 20.03.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (20.03.2026)

விசுவாசுவ வருடம்

பங்குனி மாதம் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிழமை 20.03.2026

திதி : 02:31 AM வரை துவிதியை பின்னர் திருதியை

நட்சத்திரம் : ரேவதி 02:27 AM வரை பிறகு அஸ்வினி

யோகம் : பராம்யம் 10:14 PM வரை, அதன் பின் மாஹேந்த்ரம்.

கரணம் : பாலவம் 03:44 PM வரை பிறகு கௌலவம் 02:31 AM வரை பிறகு சைதுளை..

சந்த்ராஸ்டமம் : சூரியன் மீனம் ராசியில்

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 09.30 முதல் 10.30 மணி வரை

நண்பகல் : 1.30 முதல் 02.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 10. 30 முதல் 12.00 மணி வரை.

எமகண்டம்: காலை 03.00 முதல் 04.00 மணி வரை.

குளிகை: காலை 7.30 முதல் 9.00 மணி வரை.

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

இன்றைய ராசிபலன் (20.03.2026)

மேஷம் – தொழில் வெற்றி

ரிஷபம் – செலவு அதிகரிக்கும்

மிதுனம் – தெளிவு பிறக்கும்

கடகம் – தொழில் லாபம்

சிம்மம் – பரிசு கிடைக்கும்

கன்னி – பரிவு உண்டாகும்

துலாம் – உழைப்பு அதிகரிக்கும்

விருச்சிகம் – கவனம் தேவை

தனுசு – நன்மை நிறையும்

மகரம் – பக்தி அதிகரிக்கும்

கும்பம் – குடும்பத்தில் நலம்

மீனம் – உதவி கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *