Jallikattu bullsஆன்மிகம்ஜோதிடம்ஜோதிடம்தமிழகம்பஞ்சாங்கம்

இன்றைய நாளின் ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 18.03.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்

இன்றைய பஞ்சாங்கம் (18.03.2026)

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 4ஆம் தேதி புதன்கிழமை 18.03.2026

திதி : 08:25 AM வரை சதுர்தசி பின்னர் அமாவாசை

நட்சத்திரம் : பூரட்டாதி 05:21 AM வரை பிறகு உத்திரட்டாதி

யோகம் : ஸாத்தியம் 06:21 AM வரை, அதன் பின் சுபம் 04:01 வரை, அதன் பின் சுப்ரம்

கரணம் : சகுனி 08:25 AM வரை பிறகு சதுஷ்பாதம் 07:43 PM வரை பிறகு நாகவம்.

சந்திர ராசி : மார்ச் 18, 11:36 PM வரை கும்பம் ராசி, பின்னர் மீனம்

சுப காரியம் செய்யககூடிய நேரம்

காலை: 9.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.

சூலம்: வடக்கு.

பரிகாரம்: பால்.

இன்றைய ராசிபலன் (18.08.2026)

மேஷம் – பணவரவு அதிகமாகும்

ரிஷபம் – தாமதம் ஏற்படும்

மிதுனம் – பதட்டம் உண்டாகும்

கடகம் – பயம் அதிகமாகும்

சிம்மம் – செலவு அதிகரிக்கும்

கன்னி – ஆசை நிறைவேறும்

துலாம் – நன்மை நிறையும்

விருச்சிகம் – எதிர்ப்பு உண்டாகும்

தனுசு – அன்பு மேலோங்கும்

மகரம் – லாபம் கூடும்

கும்பம் – மன கவலை

மீனம் – ஆரோக்கியத்தில் நலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *