குரு அருள் கிட்டட்டும்
ஓம் தக்ஷிணாமூர்த்தி நம!
குருவை வழிபட்டு குருவருள் பெற்று குரு வாரத்தில் வெற்றிகரமான செயல்களை புரியுங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 03/09/2020
கிழமை- வியாழன்
திதி- பிரதமை (மதியம் 12:29) பின் துவிதியை
நக்ஷத்ரம்- பூரட்டாதி (இரவு 9:40) பின் உத்திரட்டாதி
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- ஆயில்யம், மகம்
ராசிபலன்
மேஷம்- பாராட்டு
ரிஷபம்- தொல்லை
மிதுனம்- நன்மை
கடகம்- சலனம்
சிம்மம்- சுகம்
கன்னி- பாசம்
துலாம்- சுபம்
விருச்சிகம்- அமைதி
தனுசு- வெற்றி
மகரம்- உயர்வு
கும்பம்- களிப்பு
மீனம்- பீடை
தினம் ஒரு தகவல்
புன்னை மரத்தின் பூக்களை பறித்து நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து அதனை காலை மாலை இருவேளை சாப்பிட்டு வர குளிர் ஜுரம் குணமாகும்.
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.