உங்கள் ராசிக்கு வாரத்தின் முதல் நாள் கூறுவது என்ன!
ஏகாதசி விரதம் இருந்தவர்கள் இன்று துவாதசி பாரணை செய்ய வேண்டும். காலையில் எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக உணவை உட்கொள்ள வேண்டும். சிலர் இதனைப் பின்பற்ற முடியாமல் துளசி ஜலத்தை உட்கொள்வர்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 28/09/2020
கிழமை- திங்கள்
திதி- துவாதசி
நக்ஷத்ரம்- அவிட்டம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- புனர்பூசம், பூசம்
ராசிபலன்
மேஷம்- நன்மை
ரிஷபம்- அமைதி
மிதுனம்- வரவு
கடகம்- வெற்றி
சிம்மம்- கவலை
கன்னி- உற்சாகம்
துலாம்- தாமதம்
விருச்சிகம்- முயற்சி
தனுசு- ஆதரவு
மகரம்- பக்தி
கும்பம்- தெளிவு
மீனம்- பாசம்
தினம் ஒரு தகவல்
கேப்பை எள்ளு சிறிது வெல்லம் சேர்த்து அடை செய்து சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் பெறும்.
சிந்திக்க
இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.