வணிகம்வாழ்வியல்

இன்றைய விலை நிலவரம்

இன்று தமிழகத்தில் தமிழகத்தில் காய்கறி விலை நிலவரங்கள் கொடுத்துள்ளோம். அவற்றை தெரிந்து கொள்ளுங்கள் நாளுக்கு நாள் சந்தை நிலவரங்கள் மாறுபட்டு கொண்டிருக்கின்றன. இன்றைய நிலவரப்படி சென்னை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் தக்காளி, உருளை ,சின்ன வெங்காயம், தேங்காய், பீன்ஸ் இவற்றின் விலைகளை இங்கு கொடுத்துள்ளோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளவும்

பெரிய வெங்காயம் கிலோ 15 முதல் 24 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது

தக்காளி கிலோ 50 முதல் 55 ரூபாய் வரை விற்பனையாகின்றது உருளைக்கிழங்கு 26 முதல் 35 ரூபாய் மிளகாய் 20 முதல் 25 ரூபாய் கத்தரிக்காய் கிலோ 30 முதல் 40 ரூபாய்

வெண்டைக்காய் கிலோ 16 முதல் 20 ரூபாய்

பீர்க்கங்காய் கிலோ 25 முதல் 36 ரூபாய்

சுரைக்காய் கிலோ 10 ரூபாய் முதல் 15 ரூபாய்

புடலங்காய் 20 ரூபாய் முதல் 24 ரூபாய்

பாகற்காய் 25 ரூபாய் முதல் 36 ரூபாய்

தேங்காய் 30 ரூபாய் முதல் 34 ரூபாய்

முள்ளங்கி விலை 14 ரூபாய் முதல் 38 ரூபாய் வரை

பீன்ஸ் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை

அவரைக்காய் 60 முதல் 70 ரூபாய் வரை

கேரட் 32 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை

மாம்பழம் இருபது ரூபாய் முதல் 25 வரை

வாழைப்பழம் 35 ரூபாய் முதல் 40 வரை

உழவர் சந்தைகளின் விலைப்பட்டியல் விலைப்பட்டியல் கீழே கொடுத்துள்ளோம்

பீன்ஸ் 80, ரூபாய்

பீட்ரூட் 45 ரூபாய்

பாகற்காய் 60 ரூபாய்

சுரைக்காய் 20 ரூபாய்

கத்தரிக்காய் ₹40

அவரைக்காய் 45 ரூபாய்

முட்டைக்கோஸ் 25 ரூபாய்

குடைமிளகாய் 55 ரூபாய்

கேரட் 50 ரூபாய்

காலிபிளவர் 45 ரூபாய்

சௌசௌ 35 ரூபாய்

வெள்ளரிக்காய் 30 ரூபாய்

இஞ்சி 240 ரூபாய்

பச்சை மிளகாய் 40 ரூபாய்

வெண்டைக்காய் 35 ரூபாய்

வெங்காயம் 25 ரூபாய்

உருளைக்கிழங்கு 20 ரூபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *