செவ்வாய்க்கிழமையில் பிரதோஷம்
பிரதோஷம்.
சிவன் பார்வதியை பூஜிப்பது நன்று. செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் அம்பாளை பூஜிப்பதும் பிரதோஷத்தில் சிவனை பூஜிப்பது விசேஷம். மூன்று முதல் நாளரை மணி வரை ராகு காலமும் அதனைத் தொடர்ந்து நாலரை முதல் ஆறு மணி வரை பிரதோஷமும் வருகிறது. செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்கும் உகந்த தினமாக அமைகிறது.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 29/09/2020
கிழமை- செவ்வாய்
திதி- திரயோதசி
நக்ஷத்ரம்- சதயம்
யோகம்- மரண
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 1:45-2:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- பூசம், ஆயில்யம்
ராசிபலன்
மேஷம்- தாமதம்
ரிஷபம்- சுகம்
மிதுனம்- வரவு
கடகம்- சிக்கல்
சிம்மம்- முயற்சி
கன்னி- எதிர்ப்பு
துலாம்- வெற்றி
விருச்சிகம்- கவலை
தனுசு- பயம்
மகரம்- நட்பு
கும்பம்- தடங்கல்
மீனம்- களிப்பு
தினம் ஒரு தகவல்
நவரசத்தை தேனில் கலந்து தடவ புழுவெட்டு முடி உதிர்தல் நிற்கும்.
சிந்திக்க
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.