பிரதோஷ தினத்தன்று பஞ்சாங்கம் மற்றும் ராசி பலன்
பிரதோஷம். இன்று பிரதோஷ காலத்தில் ராகு காலமும் கலந்து வருவதால் அம்மை அப்பனை பூஜிப்பது நன்று. பிரதோஷ காலத்தில் எந்தவித உணர்வையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 16/08/2020
கிழமை- ஞாயிறு
திதி- துவாதசி (மதியம் 12:01) பின் த்ரையோதசி
நக்ஷத்ரம்- புனர்பூசம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- மூலம்
ராசிபலன்
மேஷம்- செலவு
ரிஷபம்- ஆதாயம்
மிதுனம்- வரவு
கடகம்- தடங்கல்
சிம்மம்- நன்மை
கன்னி- சுகம்
துலாம்- பெருமை
விருச்சிகம்- நலம்
தனுசு- கீர்த்தி
மகரம்- உழைப்பு
கும்பம்- உதவி
மீனம்- அலைச்சல்
தினம் ஒரு தகவல்
காது குடைச்சல் குணமாக எலுமிச்சம்பழச்சாறு இரண்டிலிருந்து மூன்று சொட்டுகள் விடவும்.
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.