சதுர்த்தி கூடிய சனிக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை பூஜிப்பது நன்று. சதுர்த்தி கூடிய இன்று விநாயகரையும் பூஜித்தல் விசேஷம். விநாயகரும் ஆஞ்சநேயரும் இணைந்து அருள்புரியும் ரூபம் ஆதியந்தப்பரபு.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (ஆசிரியர் தினம்). வ. உ. சி. பிறந்தநாள். அன்னை தெரசா நினைவு நாள்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 05/09/2020
கிழமை- சனி
திதி- திரிதியை (மாலை 4:05) பின் சதுர்த்தி
நக்ஷத்ரம்- ரேவதி (06/09/2020 அதிகாலை 2:34)
யோகம்- மரண பின் சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- உத்திரம்
ராசிபலன்
மேஷம்- செலவு
ரிஷபம்- பெருமை
மிதுனம்- சுபம்
கடகம்- பயம்
சிம்மம்- சினம்
கன்னி- வெற்றி
துலாம்- போட்டி
விருச்சிகம்- அமைதி
தனுசு- சுகம்
மகரம்- வரவு
கும்பம்- ஆதரவு
மீனம்- புகழ்
தினம் ஒரு தகவல்
மருதோன்றி பூ இரண்டு இரவு சாப்பிட நன்கு தூக்கம் வரும்.
சிந்திக்க
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.