Today panjangam and Rasipalan: பெருமாளுக்கு உகந்த நாளில் உங்களின் ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது பார்க்கலாம்??(4.11.2023)
பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமை உங்களின் ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். ஆனால் நல்ல நாளா உங்கள் ராசிக்கு ஏற்ற நாளா என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் முக்கிய முடிவுகளை எடுங்கள். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டு வர மன அமைதி கிடைக்கும்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (4.11.2023) சனிக்கிழமை
திதி : இன்று அதிகாலை 01.41 வரை சஷ்டி. பின்னர் சப்தமி
நட்சத்திரம் : இன்று காலை 10.56 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.
நாமயோகம் : இன்று மாலை 03.34 வரை சித்தம். பின்னர் சுபம்.
கரணம் : இன்று அதிகாலை 01.41 வரை வணிசை . பின்னர் பிற்பகல் 02.27 வரை பத்தரை. பிறகு பவம்.
அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 07.45 முதல் 08.45 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக்கூடாத நேரம்
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர்.
இன்றைய ராசிபலன்
மேஷம் – மேன்மை
ரிஷபம் – நலம்
மிதுனம் – சினம்
கடகம் – வரவு
சிம்மம் – இரக்கம்
கன்னி – நட்பு
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம் – லாபம்
தனுசு – சிரமம்
மகரம் – அசதி
கும்பம் – புகழ்
மீனம் – பெருமை