Today panjangam and Rasipalan: இன்றைய நாளும் ராசியும் எவ்வாறு உள்ளது பார்க்கலாம்?? (6.11.2023)
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாஞ்சம்
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் தேதி (6.11.2023) திங்கட்கிழமை
திதி : இன்று அதிகாலை 05.05 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
நட்சத்திரம் : இன்று மாலை 03.05 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
நாமயோகம் : இன்று மாலை 04.13 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம்.
கரணம் : இன்று அதிகாலை 05.05 வரை கௌலவம் . பின்னர் மாலை 06.09 வரை தைத்தூலம். பிறகு கரசை.
அமிர்தாதியோகம்: இன்று மாலை 03.05 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 06.15 முதல் 07.15 மணி வரை
காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர்.
Iஇன்றைய ராசிபலன்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – புகழ்
மிதுனம் – சுகம்
கடகம் – நலம்
சிம்மம் – பயம்
கன்னி – சிந்தனை
துலாம் – நிறைவு
விருச்சிகம் – அமைதி
தனுசு – வருத்தம்
மகரம் – நன்மை
கும்பம் – தனம்
மீனம் – மகிழ்ச்சி