ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சர்வ மஹாளய அமாவாசை தினத்தில் பஞ்சாங்கமும் உங்களின் ராசி பலனும் தெரிந்துகொள்ள வேண்டுமா????

இன்று சர்வ மகாளய அமாவாசை முடிவடையும் தினம். மகாளயபட்சம் செப்டம்பர் 21 முதல் தொடங்கி அக்டோபர் ஆறாம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது. அமாவாசை திதி அக்டோபர் 5 ஐ ஆம் தேதியான நேற்று இரவு 7.04மணிக்கு தொடங்கி இன்று மாலை 5.36 மணியுடன் முடிவடைகிறது.

ஒவ்வொருவரின் வாழ்வும் செழிக்க இறைவனின் அருளை முழுவதுமாக பெற முன்னோர்களை வழிபடுவது மிக அவசியமாகும். மகாளய அமாவாசையில் பித்ருக்களை பூலோகம் வந்து அடைவதாக ஐதீகம். எனவே என்று அவர்களை வழிபட்டு அவர்களின் ஆசியையும் இறைவனின் அருளையும் முழுவதுமாக பெற்று வளமான வாழ்வை பெறுங்கள்.

இன்றைய (06-10-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

06.10.2021* புரட்டாசி 20*புதன்கிழமை அமாவாசைதிதிமாலை 04.35 வரை பின்புவளர்பிறை பிரதமை.

நட்சத்திரம் அஸ்தம் இரவு 11.19 வரை பின்பு சித்திரை.

யோகம் இரவு 11.19 வரை பின்புசித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 0.

மஹாளய அமாவாசை.

முன்னோர் வழிபாடுநல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

 எம கண்டம் காலை 07.30-09.00,

 குளிகன் பகல் 10.30 – 12.00,

 சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

இன்றைய ராசிப்பலன் –  06.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு எதிர்பாராத வகையில் திடீர் பணவரவுஉண்டாகும். வீட்டில் பெரியவர்களின்நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின்படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கொடுக்கல்வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடியசூழ்நிலை உருவாகும். கணவன்மனைவியிடையே கருத்து வேறுபாடுகள்தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் உண்டாகலாம்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சற்றுமந்தநிலை ஏற்படலாம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்குகுடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும்கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். தெய்வ வழிபாடுநன்மையை தரும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள்வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதியநபர் அறிமுகம் கிடைக்கும்.

மேலும் படிக்க : பூச சனி நேசம் தரும்

சிம்மம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் காரியங்களில்வெற்றி பெற யோசித்து செயல்படுவதுநல்லது. ஆரோக்கியத்திற்காக சிறு தொகைசெலவிட நேரிடும்.பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன்கள்குறையும். எதிலும் நிதானம் தேவை.

கன்னி

உங்களின் ராசிக்கு உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள்படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள்மேலதிகாரிகளால் மதிக்கப்படும். வெளியூர் பயணங்களால்தொழிலில் அனுகூலம் கிட்டும்.

துலாம்

உங்களின் ராசிக்கு எந்த காரியத்தை செய்தாலும்தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சகநண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள்உண்டாகும். வெளியூர் பயணங்களால்அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தாராள தனவரவுஉண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் இருந்த போட்டிபொறாமைகள் குறையும். உத்தியோகரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்புகிட்டும்.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த விஷயத்திலும்சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள்கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சிகூடும். நண்பர்களால் அனுகூலம்உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையற்றபிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். கூட்டாளிகளின்ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்தலாபம் கிட்டும். கடன் பிரச்சினை தீரும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நீங்கள் சற்று குழப்பமாகவேகாணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்றுசந்திராஷ்டமம் இருப்பதால் எந்தசெயலையும் நிதானத்துடன் செய்வதுநல்லது. வாகனங்களில்செல்லும் பொழுது எச்சரிக்கையுடன்செல்வது நல்லது.

மீனம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு திடீர் பணவரவுகள்உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும்செய்திகள் கிடைக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *