Today panjangam and Rasipalan: இன்றைய (7.10.2023) ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் பார்ப்போம் வாங்க…
இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வோம். நல்ல நேரமா நல்ல நாளா என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் உங்கள் வேலைகளை முடிவு செய்யுங்கள் நிச்சயம் வெற்றி உண்டாகும். புரட்டாசி சனிக்கிழமை ஆன இன்று பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது மிகுந்த பாக்கியத்தை கொடுக்கும் பெருமாள் உங்களுக்கு துணையாக இருப்பார்..
இன்றைய பஞ்சாங்கம் (7.10.2023)
சோபகிருது வருடம் புரட்டாசி 20 ( அக்டோபர் 7 ) சனிக்கிழமை
💥திதி : இன்று காலை 11.43 வரை அஷ்டமி அதன் பின்பு நவமி.
💥நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.07 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.
💥நாமயோகம் : இன்று காலை 09.19 வரை பரிகம். பின்பு சிவம்.
💥கரணம் : இன்று காலை 11.43 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
💥அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.
💥🍂நல்ல நேரம்
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை: 09.45 முதல் 10.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
💥🍂தவிர்க்க வேண்டிய நேரம்
🥴ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
🤐எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
😌குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
🍂சூலம்: கிழக்கு.
🍂பரிகாரம்: தயிர்.
மேலும் படிக்க : பிள்ளையார்பட்டி ஹீரோ வழிபாடு
இன்றைய ராசிபலன் (7.10.2023)
மேஷம் – ஊக்கம்
ரிஷபம் – நன்மை
மிதுனம் – பரிவு
கடகம் – அசதி
சிம்மம் – ஏமாற்றம்
கன்னி – செலவு
துலாம் – தொல்லை
விருச்சிகம் – களிப்பு
தனுசு – சினம்
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – தெளிவு
மீனம் – சிக்கல்
மேலும் படிக்க : தீபத்தில் கோடிஸ்வர யோகம் கிடைக்க…