ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும்

மங்கள தினமான இன்று மங்களம் உண்டாக நமது அன்னையையும் நிறைவற்ற அருளும் அளவற்ற அன்பும் உடைய முருகப்பெருமானை தரிசனம் செய்வோம்..

மேலும் இன்றைய நாள்(5.10.2021) எவ்வாறு இருக்கும் சுபகாரியங்களை செய்யலாமா என்று யோசித்து யோசித்துக் கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும்,இன்றைய ராசிபலன்கள் இதோ உங்களுக்காக!!!

இன்றைய  பஞ்சாங்கம்

05.10.2021* புரட்டாசி 19*செவ்வாய்க்கிழமை*  தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.04 வரை பின்பு அமாவாசை.

நட்சத்திரம் உத்திரம் பின்இரவு 01.10 வரை பின்பு அஸ்தம்.

யோகம் அமிர்தயோகம் பின்இரவு 01.10 வரை பின்புசித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 0.

போதாயண அமாவாசை.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் –  05.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாகஇருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள்உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தஇடமாற்றம் ஏற்படும். தொழில் ரீதியாகவெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு எதிர்பாராத வீண்செலவுகள் ஏற்படும். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலைஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றிவாய்ப்பு உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில்நண்பர்கள் உதவியால் அனுகூலப்பலன்உண்டாகும். மனைவி வழி உறவினர்கள்மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் புது உற்சாகத்துடன்ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள்வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில்கணவன் மனைவியிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு குடும்பத்தினருடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளிப்பயணங்களால் தேவையற்ற அலைச்சல்உண்டாகும். ஆடம்பரபொருட்களை வாங்குவதில் கவனமுடன்இருப்பது நல்லது.

கன்னி

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள்கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகுறைந்து லாபம் பெருகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள்செய்யும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால்நெருக்கடிகள் இருந்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.

மேலும் படிக்க : வாழ்வில் துன்பங்கள் நீங்க வேண்டுமா..!!

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். தொழில்வியாபாரத்தில் வெளி வட்டார நபர்கள் மூலம்அனுகூலப்பலன்கள் கிட்டும். எதிர்பார்த்தஇடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு இல்லத்தில் தாராள தனவரவுஉண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தஇடமாற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பானநவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள்நற்பலனை தரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு உத்தியோக ரீதியாக மனஉளைச்சல்கள் ஏற்படலாம். பிள்ளைகளால்செலவுகள் உண்டாகும். சுபகாரியபேச்சுவார்த்தைகளில் சற்று நிதானத்துடன்இருப்பது நல்லது. உறவினர்கள் வழியில் அனுகூலம்கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் ஏற்படும். மன நிம்மதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்வாகனங்களில் செல்லும் பொழுதுஎச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல்இருப்பது உத்தமம்.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்குதேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம்காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *