ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

today panjangam and Rasipalan: இன்றைய (6.10.2023) நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு?

நல்ல நேரம் ,நல்ல காலம் பார்த்து ஒரு நாளை நீங்கள் தொடங்கும் போது அந்த நாள் வெற்றி நாளாக இருக்கும்.இன்றைய தினம் உங்கள் ராசிக்கு என்ன பலன்..எதை செய்யலாம்,எதை செய்யக்கூடாது என தெரிந்து கொள்ள உங்கள் ராசிக்கு உண்டான பலன்களை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம்

💥 நாள் : சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 19 (அக்டோபர் 6 ) வெள்ளிக்கிழமை

💥 திதி: காலை 10.40 மணி வரை சப்தமி பின்பு அஷ்டமி

💥நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.22 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.

💥நாமயோகம் : இன்று காலை 09.39 வரை வரீயான். பின்பு பரிகம்.

💥கரணம் : இன்று காலை 10.40 வரை பவம். பின்னர் இரவு 10.57 வரை பாலவம். பின்பு கௌலவம்.

💥அமிர்தாதியோகம்: இன்று காலை 06.04 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

💥 நல்ல நேரம்

காலை : 12.15 முதல் 01.15 மணி வரை பகல்: 01.45 முதல் 02.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை.

💥தவிர்க்க வேண்டிய நேரம்…

🥴ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.

🤐எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.

😌குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

🍂சூலம்: மேற்கு.

🍂பரிகாரம்: வெல்லம்.

மேலும் படிக்க : ஆடி பிரதோஷத்தில் அம்மனை வழிபடலாமா???

இன்றைய ராசிபலன்

மேஷம் – வெற்றி

ரிஷபம் – நற்செயல்

மிதுனம் – முயற்சி

கடகம் – உயர்வு

சிம்மம் – நன்மை

கன்னி – தடை

துலாம் – சினம்

விருச்சிகம் – வாழ்வு

தனுசு- தனம்

மகரம் – உதவி

கும்பம் – பக்தி

மீனம் – கவலை

மேலும் படிக்க : கல்வி கலை, தொழில் வியாபாரம் வெற்றியடைய புதன் கிழமை விரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *