Today panjangam and Rasipalan: இன்றைய நாளில் (31.10.23) நேரமும் ராசிபலனும் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்
இன்றைய நாளில் உங்கள் ராசிக்கான பலன் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் அதன் பின்பு நீங்கள் செய்ய தொடங்கும் செயலை செய்யலாமா வேண்டாமா என சிந்தித்து முடிவெடுங்கள். செவ்வாய்க்கிழமையான இன்று அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நீங்கள் நினைத்த காரியம் இனிதே நிறைவேறும்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 14ஆம் தேதி (31.10.2023) செவ்வாய்க்கிழமை
திதி : இன்று அதிகாலை 12.15 வரை துவிதியை .பின்னர் இரவு 11.50 வரை திருதியை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம் : இன்று காலை 06.32 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.
நாமயோகம் : இன்று மாலை 06.19 வரை வரீயான். பின்னர் பரிகம் .
கரணம் : இன்று அதிகாலை 12.15 வரை கரசை . பின்னர் பிற்பகல் 12.03 வரை வணிசை. பின்பு இரவு 11.50 வரை பத்தரை. பிறகு பவம்.
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.03 வரை மரண யோகம். பின்னர் காலை 06.32 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
காலை: 07.45 முதல் 08.45 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: வடக்கு பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன்
மேஷம் – பேராசை
ரிஷபம் – சிரமம்
மிதுனம் – மறதி
கடகம் – பக்தி
சிம்மம் – நன்மை
கன்னி – சாந்தம்
துலாம் – உயர்வு
விருச்சிகம் – வெற்றி
தனுசு – அச்சம்
மகரம் – சுகம்
கும்பம் – வெற்றி
மீனம் –