இன்றைய நாளும் ராசியும் (30.10.2023) எப்படி இருக்கு? பார்க்கலாம் வாங்க..
நல்ல நேரம் பார்த்து நாம் செய்யும் அனைத்து காரியங்களும் நல்லதாகவே முடியும் என்றைக்கு உங்களுக்கான ராசியின் பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 13-ஆம் தேதி(30.10.2023) திங்கட்கிழமை
திதி : இன்று அதிகாலை 01.08 வரை பிரதமை .பின்னர் துவிதியை.
நட்சத்திரம் : இன்று காலை 06.40 வரை பரணி. பின்னர் கிருத்திகை.
நாமயோகம் : இன்று இரவு 07.59 வரை வியதீபாதம். பின்னர் வரீயான் .
கரணம் : இன்று அதிகாலை 01.08 வரை கௌலவம் . பின்னர் பிற்பகல் 12.42 வரை தைத்தூலம். பின்பு கரசை.
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.40 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 06.15 முதல் 07.15 மணி வரை
காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சுபகாரியங்கள் செய்யக்கூடாத நேரம்
ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – உதவி
மிதுனம் – ஆர்வம்
கடகம் – நட்பு
சிம்மம் – வெற்றி
கன்னி – கவனம்
துலாம் – நலம்
விருச்சிகம் – வெற்றி
தனுசு – சுகவீனம்
மகரம் – ஏமாற்றம்
கும்பம் – பாராட்டு
மீனம் – சிக்கல்