ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today panjangam and Rasipalan: இன்றைய நாளும் ராசிபலனும் உங்களுக்கு எப்படி இருக்கு?? (3.11.23)

அம்மனுக்கு உகந்த மங்களகரமான நாளான வெள்ளிக்கிழமையான இன்று உங்களின் ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளா என்பதை பார்க்கலாம் மங்களம் நிறைந்த வெள்ளிக்கிழமையான என்று உங்கள் அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டு வர மிகுந்த பலன் கிடைக்கும்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் தேதி (3.11.2023) வெள்ளிக்கிழமை

திதி : இன்று அதிகாலை 12.35 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

நட்சத்திரம் : இன்று காலை 09.08 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

நாமயோகம் : இன்று மாலை 03.42 வரை சித்தம். பின்னர் சாத்தியம் .

கரணம் : இன்று அதிகாலை 12.35 வரை தைத்தூலம் . பின்னர் பிற்பகல் 01.08 வரை கரசை. பிறகு வணிசை.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.04 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

சுபகாரியங்கள் செய்ய கூடிய நேரம்

காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
பகல்: 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 06.30 முதல் 07.30 மணி வரை

சுபகாரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம்.

இன்றைய ராசிபலன்

மேஷம் – குழப்பம்

ரிஷபம் – ஏமாற்றம்

மிதுனம் – நற்செயல்

கடகம் – வெற்றி

சிம்மம் – உதவி

கன்னி – சினம்

துலாம் – மறதி

விருச்சிகம் – ஓய்வு

தனுசு – துயரம்

மகரம் – போட்டி

கும்பம் – சுகம்

மீனம் – இன்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *