Today Rasipalan,panjangam : இன்றைய (4.10.2023) நேரம் நல்ல நேரமா??
நல்ல நேரம் பார்த்து செய்யும் எந்த ஒரு காரியமும் நல்லதாகவே முடியும் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுக்க உங்களது ராசியும் இன்றைய நாளும் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய பஞ்சாங்கம்.
புரட்டாசி 17 (4.10.2023) புதன்கிழமை
வருடம் * சோபகிருது வருடம்
அயனம்* தக்ஷிணாயணம்
ருது * வர்ஷ ருதௌ
மாதம் * புரட்டாசி
பக்ஷம்* கிருஷ்ண பக்ஷம்
திதி * இன்று காலை 10.01 வரை பஞ்சமி அதற்கு பின்பு சஷ்டி
ஸ்ரார்த்த திதி * சஷ்டி
நாள் * புதன்கிழமை
நட்சத்திரம் * இரவு 11.22 மணி வரை ரோகிணி அதன் பின்பு மிருகசீரிஷம்
யோகம் * இன்று காலை 6.04 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்
கரணம்* இன்று காலை 10.01 வரை தைதுலம் பின்பு இரவு 10.03 வரை கரசை பின்பு வணிசை
நல்ல நேரம்
காலை (9.15 am – 10.15 am), மாலை (4.45 pm – 5.45)
ராகு காலம்
பிற்பகல் ( 12.30 pm – 1.00 pm)
எமகண்டம்
காலை ( 7.30 am – 9.00 am)
குளிகை
காலை ( 10.30 – 12.00pm)
சந்திராஷ்டம நட்சத்திரம்
சித்திரை சுவாதி
மேலும் படிக்க : வளர்பிறை அஷ்டமியில் இராசிப்பலன் பஞ்சாங்கம்
இன்றைய ராசிபலன்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – எதிர்ப்பு
மிதுனம் – சிந்தனை
கடகம் – லாபம்
சிம்மம் – சுகம்
கன்னி – நன்மை
துலாம் – சோர்வு
விருச்சிகம் – சலனம்
தனுசு – வரவு
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – பாசம்
மீனம் – அசதி