ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய தினம் எப்படி இருக்கும்…நாம் நினைத்த சுப காரியங்கள் இன்று செய்யலாமா என்று யோசித்து கொண்டு இருக்காமல்…இதோ உங்களின் ராசிக்கு உண்டான பலன் என்னனு பாத்துட்டு இன்றைய நாளை தொடங்குவோம்….

இன்றைய  பஞ்சாங்கம்

20.10.2021**ஐப்பசி 03**புதன்கிழமை** பௌர்ணமி திதி இரவு 08.26 வரை பின்புதேய் பிறை பிரதமை.

நட்சத்திரம் ரேவதி பகல்02.00 வரை பின்பு அஸ்வினி.

யோகம் நாள் முழுவதும்மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

பௌர்ணமி. அன்னா பிஷேகம்.

சிவ வழிபாடுநல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

இன்றைய ராசிப்பலன் –  20.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் காரியத்தைவெற்றிகரமாக செய்து முடிக்கஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதுநல்லது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள்உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பதுநல்லது.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வேலையில் எதிர்பாராத வீண்பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். சிக்கனத்தைகடைபிடிப்பது நல்லது. தொழிலில்கூட்டாளிகளை அனுசரித்து செல்லவேண்டியிருக்கும். உறவினர்கள் உதவியாகஇருப்பார்கள்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சிதரும் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றிவாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள் செய்யநேரிடும். உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக புதிய நட்புஉண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால்எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு தேவையற்ற வீண்செலவுகள் ஏற்படும். உங்கள்ராசிக்கு பகல் 02.00 வரை சந்திராஷ்டமம்இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. புதியமுயற்சிகளை மதியத்திற்கு பிறகுதொடங்கினால் அனுகூலப் பலன் ஏற்படும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுஉபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 02.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால்எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியிடங்களில் பேசும் போதுநிதானத்துடன் இருப்பது நல்லது.

துலாம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகசொத்துகளால் நல்ல அனுகூலமானபலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின்அறிமுகம் ஏற்படும். புதிய தொழில்தொடங்கும் முயற்சிகளில் நல்லமுன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால்இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சுபகாரியமுயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலைஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர்பயணங்களால் நல்ல மாற்றங்கள்உண்டாகும். வருமானம் பெருகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பண பற்றாக்குறையினால் குடும்பத்தில்நெருக்கடிகள் ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில்அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன்கள் கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலைசுமாராக இருக்கும்.வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளைஅனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால்அனுகூலம் கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள்ஏற்படும் . வியாபாரத்தில்இருந்த மந்த நிலை நீங்கி வருமானம்பெருகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் தேவையில்லாதபிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல்ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்டபாதிப்புகள் உண்டாகலாம். நண்பர்களின்உதவியால் பொருளாதார பிரச்சினைகள்சற்று குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *