ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

ஐப்பசி முதல் நாளில் பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் எப்படி இருக்கு?? (18.10.23 )

புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் இன்று தொடங்கி விட்டது.மாதத்தின் முதல் நாளில் உங்களின் இராசிக்கான பலன் என்ன, இன்றைய நேரம் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 1 ஆம் தேதி (18.10.2023) புதன்கிழமை

திதி: இன்று அதிகாலை 12.54 மணி வரை திருதியை.பின்பு சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று இரவு 08.52 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

நாமயோகம் : இன்று காலை 08.49 வரை ஆயுஷ்மான். பின்பு சௌபாக்கியம்.

கரணம் : இன்று அதிகாலை 12.54 வரை கரசை. பின்னர் பிற்பகல் 12.34 வரை வணிசை. பின்பு பத்தரை.

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.

சுப காரியங்கள் செய்ய வேண்டிய நேரம்

காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
சூலம்: வடக்கு பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன்

மேஷம் – விவேகம்

ரிஷபம் – சுகம்

மிதுனம் – வெற்றி

கடகம் – அலைச்சல்

சிம்மம் – துணிவு

கன்னி – பாராட்டு

துலாம் – அசதி

விருச்சிகம் – பரிவு

தனுசு – சிந்தனை

மகரம் – வெற்றி

கும்பம் – மேன்மை

மீனம் – ஓய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *