Today Rasipalan oct 17 : இன்றைய (17.10.23) பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்
நல்ல நேரம் , பஞ்சாங்கம் ஆகியவற்றைப் பார்த்து தொடங்கும் எந்த ஒரு செயலும் நீங்கள் நினைத்ததை விட சுபமாக முடியும்.மேலும் இன்று புரட்டாசி கடைசி நாள் ஆகும்..இன்று பெருமாளை வழிபடுவோர் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு வர பெருமாளின் அனுக்கிரகம் கிடைக்கும்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 30 ஆம் தேதி ( அக்டோபர் 17) செவ்வாய்க்கிழமை
திதி : இன்று அதிகாலை 1.07 மணி வரை துவிதியை.பின்பு திருதியை
நட்சத்திரம் : இன்று இரவு 08.48 வரை விசாகம். பின்னர் அனுஷம்.
நாமயோகம் : இன்று காலை 10.09 வரை பிரீதி. பின்பு ஆயுஷ்மான்.
கரணம் : இன்று அதிகாலை 01.07 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 01.01 வரை தைத்தூலம். பின்பு கரசை.
அமிர்தாதியோகம்: இன்று இரவு 08.48 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.
சுபகாரியங்கள் செய்ய உகந்த நேரம்
காலை: 07.45 முதல் 08.45 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சுபகாரியங்கள் செய்ய கூடாத நேரம்
ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: வடக்கு பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன்
மேஷம் – மேன்மை
ரிஷபம் – சாதனை
மிதுனம் – கவலை
கடகம் – சுகவீனம்
சிம்மம் – நட்பு
கன்னி – அசதி
துலாம் – புகழ்
விருச்சிகம் – போட்டி
தனுசு – விவேகம்
மகரம் – ஏமாற்றம்
கும்பம் – தனம்
மீனம் – சினம்