ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

துர்காஷ்டமி தினத்தில் இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும்

நவராத்திரி எட்டாம் நாளான இன்று துர்காஷ்டமி தினமாகும். நவராத்திரியில் பாரம்பரியமாக நாம் கொண்டாடப்படும் விழாக்களில் இன்று முக்கியமான தினமாகும். துர்க்கை அம்மனை வழிபடுவதன் மூலம் நன்மை கிடைக்கும் .ஆயுதங்களை வணங்கும் நாள் என்றும் கூறலாம்

இன்றைய  பஞ்சாங்கம்

13.10.2021**புரட்டாசி 27**புதன்கிழமை**  அஷ்டமிதிதி இரவு 08.08 வரை பின்பு வளர்பிறைநவமி.

நட்சத்திரம் பூராடம் பகல் 10.19 வரைபின்பு உத்திராடம்.

யோகம் நாள் முழுவதும்அமிர்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

இன்றைய ராசிப்பலன் –  13.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு நீங்கள் ஆரோக்கிய ரீதியாகபலவீனமாக காணப்படுவீர்கள். மற்றவர்கள்விஷயத்தில் தலையிடாமல் இருப்பதன்மூலம் தேவையற்ற பிரச்சினைகளைதவிர்க்கலாம். உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள்கிட்டும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எடுத்த காரியத்தைமுடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு மாலை 4.05 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதியமுயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம்ஏற்படும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு ராசிக்கு மாலை 4.05 மணிமுதல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள்செய்யும் செயல்களில் நிதானத்துடன்செயல்பட வேண்டும். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண்வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.

கடகம்

உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாகஇருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலைநிலவும். உறவினர்களால் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும்.பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினைதீரும். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரிதீயாக நெருக்கடிஏற்படலாம். நெருங்கியவர்களால் வீண்பிரச்சினைகள் தோன்றும். அலுவலகத்தில்வேலைபளு அதிகரிக்கலாம். வியாபார ரீதியானகொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கன்னி

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுஉபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாகவெளியூர் பயணங்களால் அலைச்சல்கள்இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வேலை தேடுபவர்களுக்கு புதியவாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியானவெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன்உண்டாகும்.பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாதசூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம்முன்னேற்றம் ஏற்படும். வேலையில் சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள்அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராதஅதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம்ஏற்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு எந்த ஒரு செயலையும்நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்தமனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள்குறையும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீண் செலவுகளால் பணப்பிரச்சினைஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள்கிடைக்கும். கணவன் மனைவி இடையேஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலையும்சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால்பாராட்டப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்தலாபம் கிட்டும்.

மேலும் படிக்க : சோமவாரம் விரதத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *