ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா???

இன்றைய (12-10-2021) யானை முகத்தை உடைய முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் தம்பியான ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானின் அருளாசியுடன் இன்றைய நாளை தொடங்குவோம். இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்….

12.10.2021*புரட்டாசி 26*செவ்வாய்க்கிழமை*  சப்தமி திதி இரவு 09.48 வரை பின்புவளர்பிறை அஷ்டமி.

நட்சத்திரம் மூலம் பகல்11.26 வரை பின்பு பூராடம்.

யோகம் அமிர்தயோகம் பகல் 11.26 வரை பின்பு சித்தயோகம்

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

முருக வழிபாடுநல்லது.

தனியநாள்.

புதிய முயற்சிகளைதவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் –  12.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராகஇருக்கும். வீண் செலவுகளை குறைத்துக்கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும்முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால்அனுகூலப்பலன் உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள்ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும்காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண்வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன்மனைவிக்கு இடையே இருந்தமனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலையில் பணிச்சுமை குறையும்.

கடகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பயணங்கள்மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள்ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்தஉதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். நண்பர்களின் ஆலோசனை களால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கிமுன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் தேவையில்லாதபிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் அசதி சோர்வு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.கூட்டாளிகளின் உதவியால் பொருளாதாரரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.

துலாம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும் புதுஉற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலைதேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள்அமையும்.பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு அதிகாலையிலே ஆனந்தமானசெய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள்ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில்கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். ஆடை ஆபரணம்வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தாராள தனவரவுஉண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள்சுமூகமாக முடியும். எதிர்பார்த்த வங்கி கடன்கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். புதிய தொழில்தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம்ஏற்படும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள்உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும்செய்திகள் வந்து சேரும்.தெய்வவழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள்தீரும். வேலையில் புதிய மாற்றங்கள்ஏற்படும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார ரீதியாகநெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில்சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால்லாபத்தை அடைய முடியும்.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகஇருக்கும். சுபகாரிய முயற்சிகளில்சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம்உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *