Today panchangam : இன்றைய நாளின் பஞ்சாங்கம் பார்ப்போமா ?? 12.08.2204
சோமவார பூஜை செய்து சிவபெருமானை பட்டால் சோகங்கள் நீங்கும் என்பது ஐதீகம். சோமவார பூஜை செய்து சிவபெருமான் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மிகுந்த நன்மையை தேடித் தரும். சிவபெருமானுக்கு உரிய சோமவார பஞ்சாங்கம் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.
இன்றைய பஞ்சாங்கம் 12.08.2024
குரோதி வருடம் ஆடி மாதம் 27 ஆம் தேதி திங்கட்கிழமை
திதி : இன்று அதிகாலை 05.09 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
நட்சத்திரம் : இன்று காலை 06.39 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
நாமயோகம் : இன்று பிற்பகல் 02.30 வரை சுப்பிரம். பிறகு பிராம்யம்.
கரணம் : இன்று அதிகாலை 05.59 வணிசை . பின்னர் மாலை 05.40 வரை பத்தரை. பிறகு பவம்
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.03 வரை சித்த யோகம். பின்னர் காலை 06.39 வரை அமிர்த யோகம். பிறகு மரண யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை : 06.15 முதல் 07.15 மணி வரை
காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு.
பரிகாரம்: தயிர்.
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி