ஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்

இன்று ஜூலை 29 ஆம் 2021 ஆடி மாதம் 13 ஆம் நாள் புதன் கிழமை ஆடிமாதம் முழுவதும் இறை மாதமாக நாம் அம்மன் தெய்வத்திற்கு என பூஜைகள் செய்து. அனையவளை வழிபட்டு அவள் அருள் பெறுவோம்.

வருடம்- சார்வரி, ஆடி மாதம்

மாதம்- மார்ச்

தேதி- 29-7-2021

கிழமை- வியாழன் கிழமை

திதி- தேய்பிறை சஷ்டி

நக்ஷத்ரம்- உத்திராட்டாதி, ரேவதி

யோகம்- சித்த யோகம்

நல்ல நேரம்
காலை 6:00-7:00
மாலை 3:15-4:15

கௌரி நல்ல நேரம்
காலை
மதியம் 6;30- 7.30

ராகு காலம்
மாலை 1.30 -300

எம கண்டம்
மதியம் 6:00-7:30

குளிகை காலம்
மாலை 9.00- 10.30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்-

ராசிபலன்

மேஷம்- அமைதி
ரிஷபம்- சவால்
மிதுனம்- ஆதரவு
கடகம்- லாபம்
சிம்மம்- ஊக்கம்
கன்னி- இலாபம்
துலாம்- சவால்
விருச்சிகம்- ஆன்மீகம்
தனுசு- ஆதரவு
மகரம்- சுகம்
கும்பம்- இன்பம்
மீனம்- மகிழ்ச்சி

தினம் பொன்மொழி

ஆற்றிலே போட்டாலே அளந்து போடு, நிதானம் வாழ்க்கையில் பிராதனமாக இருக்க வேண்டும்.

மருத்துவம்:

ஆவாரம்பூ தொடர்ந்து சாப்பிட தேகம் சிறப்பு பெறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *