ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

பௌர்ணமி. ஆவனி அவிட்டம். திருவோண விரதம். ரக்ஷா பந்தன்!

ரக்சா பந்தன் மற்றும் ஆவனி அவிட்டம் இன்று சிறப்புப் பலகாரங்கள் அதனை நாம் இறைவருக்கு படைத்து கொண்டாடுவோம்.

வருடம்- சார்வரி

மாதம்- ஆடி

தேதி- 03/08/2020

கிழமை- திங்கள்

திதி- பௌர்ணமி (இரவு 9:54) பின் பிரதமை

நக்ஷத்ரம்- உத்திராடம் (காலை 8:26) பின் திருவோணம்

யோகம்- மரண பின் அமிர்தம்

நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 9:15-10:15
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- திருவாதிரை

ராசிபலன்

மேஷம்- நட்பு
ரிஷபம்- ஆதரவு
மிதுனம்- செலவு
கடகம்- கோபம்
சிம்மம்- அமைதி
கன்னி- வெற்றி
துலாம்- போட்டி
விருச்சிகம்- நன்மை
தனுசு- புகழ்
மகரம்- சுகம்
கும்பம்- பயம்
மீனம்- நிறைவு

தினம் ஒரு தகவல்

மூக்கடைப்பு சளி குணமாக கடுக்காய் பொடி நெல்லிக்காய் பொடி கலந்து தேனில் சாப்பிட்டு வரவும்.

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *