ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today panchangam and Rasipalan(5.02.2024) : இன்றைய நாளில் உங்களுக்கான ராசியும் நேரமும் எப்படி இருக்கு??

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் ((5.02.2024)

சோபகிருது வருடம் தை மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை 5.02.2024

திதி : இன்று பிற்பகல் 01.20 வரை தசமி. பின்னர் ஏகாதசி

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.18 வரை அனுஷம். பின்னர் கேட்டை

நாமயோகம் : இன்று காலை 07.03 வரை துருவம். பின்பு வியாகாதம்.

கரணம் : இன்று அதிகாலை 01.28 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 01.20 வரை பத்தரை. பின்பு பவம்

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.35 வரை மரணயோகம். பின்னர் சித்த யோகம்

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 06.30 முதல் 07.30 மணி வரை

காலை: 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.00 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.

குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

சூலம்: கிழக்கு. 

பரிகாரம்: தயிர்.

இன்றைய ராசிபலன் (5.02.2024)

மேஷம் – வெற்றி

ரிஷபம் – நிம்மதி

மிதுனம் – புகழ்

கடகம் – யோகம்

சிம்மம் – பெருமை

கன்னி – பேராசை

துலாம் – தேர்ச்சி

விருச்சிகம் – தாமதம்

தனுசு – மேன்மை

மகரம் – லாபம்

கும்பம் – அசதி

மீனம் – ஜெயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *