Today panchangam and Rasipalan : இன்றைய நாளில் உங்களுக்கான பலன் பார்ப்போம் ??? (22.3.2024)
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (22.3.24)
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.03.2024
திதி : இன்று காலை 07.16 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.46 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
நாமயோகம் : இன்று இரவு 07.26 வரை திருதி. பிறகு சூலம்.
கரணம் : இன்று காலை 07.16 மணி வரை பாலவம். பின்னர் இரவு 08.14 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.
அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 03.46 வரை சித்த யோகம். பின்னர் காலை 06.19 வரை அமிர்த யோகம். பின்பு மரண யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
பகல்: 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 02.00 முதல் 03.00 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
சூலம்: மேற்கு.
பரிகாரம்: வெல்லம்.
இன்றைய ராசிபலன் (22.3.24)
மேஷம் – வெற்றி
ரிஷபம் – நட்பு
மிதுனம் – பணிவு
கடகம் – மகிழ்ச்சி
சிம்மம் – சாந்தம்
கன்னி – இன்பம்
துலாம் – உதவி
விருச்சிகம் – தெளிவு
தனுசு – அமைதி
மகரம் – கவனம்
கும்பம் – அசதி
மீனம் – பயம்