ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today panchangam and Rasipalan (12.02.24) : இன்றைய நாளும் ராசியும் எப்படி இருக்கு ??

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (12.2.2024)

சோபகிருது வருடம் தை மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை 12.02.2024

திதி : இன்று அதிகாலை 01.10 வரை துவிதியை. பின்பு இரவு 10.49 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி

நட்சத்திரம் : இன்று இரவு 07.37 வரை பூரட்டாதி. பின்பு உத்திரட்டாதி.

நாமயோகம் : இன்று காலை 10.26 சிவம். பின்பு சித்தம்

கரணம் : இன்று அதிகாலை 01.10 வரை கௌலவம். பின்னர் காலை 11.59 வரை தைத்தூலம். பின்னர் இரவு 10:49 வரை கரசை. பின்பு வணிசை

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.34 வரை சித்த யோகம். பின்னர் இரவு 07.37 வரை மரண யோகம். பின்பு சித்தயோகம்

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்


காலை: 06.30 முதல் 07.30 மணி வரை


காலை: 09.30 முதல் 10.30 மணி வரை


மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை


இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை


எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை


குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை


சூலம்: கிழக்கு.

பரிகாரம் : தயிர்

இன்றைய ராசிபலன் (12.02.2024)

மேஷம் – தோல்வி

ரிஷபம் – வலிமை

மிதுனம் – நட்பு

கடகம் – ஆர்வம்

சிம்மம் – அச்சம்

கன்னி – உயர்வு

துலாம் – அமைதி

விருச்சிகம் – ஜெயம்

தனுசு – சுகம்

மகரம் – வெற்றி

கும்பம் – வாழ்வு

மீனம் – இன்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *