ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

Todaypanchangam and Rasipalan : பிப்ரவரி 22 , 2024 பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (22.2.2024)

சோபகிருது வருடம் மாசி மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 22.02.2024

திதி : இன்று மாலை 03.14 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி

நட்சத்திரம் : இன்று மாலை 06.26 வரை பூசம். பின்பு ஆயில்யம்.

நாமயோகம் : இன்று பிற்பகல் 12.59 வரை சௌபாக்கியம். பிறகு ஷோபனம்.

கரணம் : இன்று அதிகாலை 02.36 வரை கௌலவம். பின்னர் மாலை 03.14 வரை தைத்தூலம். பின்பு கரசை.

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.31 வரை சித்த யோகம். பின்னர் மாலை 06.26 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்

நல்ல நேரம்

காலை: 10.30 முதல் 11.30 மணி வரை

பகல்: 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.

குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.

சூலம்: தெற்கு. 

பரிகாரம்: தைலம்.

இன்றைய ராசிபலன் (22.2.2024)

மேஷம் – செலவு

ரிஷபம் – இன்பம்

மிதுனம் – நட்பு

கடகம் – நலம்

சிம்மம் – ஜெயம்

கன்னி – களிப்பு

துலாம் – பரிசு

விருச்சிகம் – செலவு

தனுசு – கவலை

மகரம் – உயர்வு

கும்பம் – பிரீதி

மீனம் – முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *