தினக்குறி மற்றும் பஞ்சாங்கம்
புதனில் பெருமாளை வழிபடுவது நன்று.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 09/09/2020
கிழமை- புதன்
திதி- ஸப்தமி (இரவு 11:07) பின் அஷ்டமி
நக்ஷத்ரம்- கிருத்திகை (காலை 9:42) பின் ரோகிணி
யோகம்- அமிர்த பின் சித்த
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- விசாகம்
ராசிபலன்
மேஷம்- ஆக்கம்
ரிஷபம்- அச்சம்
மிதுனம்- ஓய்வு
கடகம்- புகழ்
சிம்மம்- பிரீதி
கன்னி- ஊக்கம்
துலாம்- தனம்
விருச்சிகம்- நலம்
தனுசு- வெற்றி
மகரம்- போட்டி
கும்பம்- தெளிவு
மீனம்- லாபம்
தினம் ஒரு தகவல்
துளசியை வேகவைத்து சாறு எடுத்து குடிக்க ஜலதோஷம் நீங்கும்.
சிந்திக்க
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.