Today panchangam and Rasipalan: இன்றைய நாளும் ராசியும் உங்களுக்கு சாதகமாக இருக்கா ?? (8.12.2023)
அம்மனுக்கு உகந்த நாளான இன்று துர்க்கை அம்மன்,மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வர மனதில் உள்ள பயம், கவலை , சோர்வு ஆகியவை நீங்கி மனதில் தெளிவு பிறக்கும்.மங்களம் வாய்ந்த இன்றைய நாளில் உங்களின் ராசிக்கான பலன் என்ன என்று பார்க்கலாம்.மேலும் இன்றைய நாளின் நல்ல நேரம் , கெட்ட நேரம் ஆகியவற்றையும் பார்க்கலாம்.
இன்றைய பஞ்சாங்கம் (8.12.2023)
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8.12.2023
திதி : இன்று அதிகாலை 04.06 வரை தசமி. பின்னர் ஏகாதசி
நட்சத்திரம் : இன்று காலை 08.24 வரை அஸ்தம். பின்னர் சித்திரை
நாமயோகம் : இன்று இரவு 11.19 வரை சௌபாக்கியம். பின்பு சோபனம்
கரணம் : இன்று அதிகாலை 04.06 வரை பத்தரை. பின்னர் மாலை 04.45 வரை பவம். பின்பு பாலவம்
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.17 வரை சித்த யோகம். பின்னர் காலை 08.24 வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.
எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
சூலம்: மேற்கு.
பரிகாரம்: வெல்லம்.
இன்றைய ராசிபலன் (8.12.2023)
மேஷம் – பக்தி
ரிஷபம் – பரிசு
மிதுனம் – பயம்
கடகம் – எதிர்ப்பு
சிம்மம் – பரிவு
கன்னி – பாராட்டு
துலாம் – அன்பு
விருச்சிகம் – ஓய்வு
தனுசு – வரவு
மகரம் – தடங்கல்
கும்பம் – கவனம்
மீனம் – இன்சொல்