Today panchangam and Rasipalan (7.12.2023) : இன்றைய நாளும் ராசியும் எப்படி இருக்கு??
நல்ல நேரம் பார்த்து நாம் தொடங்கும் செயல்கள் என்றும் நல்லதாகவே நடக்கும். எந்த ஒரு சுபகாரியம் செய்வதற்கு முன்பு நேரம் அன்றைய நாளில் அவர்களுக்கான பலன்கள் ஆகியவற்றை பார்த்துவிட்டு செய்யும்பொழுது எதிர்பார்த்தது எதிர்பார்த்ததைவிட நன்றாக நடக்கும். பாபாவின் நாளான வியாழக்கிழமை அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று அவரை வழிபட்ட பெற சந்திராஷ்டமம் உள்ள நபர்களுக்கு வரவுள்ள கஷ்டங்கள் குறையும் மேலும் சாய்பாபாவின் அருள் இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு கிடைக்கும். இன்றைய நாளின் பஞ்சாங்கம் மற்றும் ராசிக்கான பலன்களை பார்ப்போம்.
இன்றைய பஞ்சாங்கம் (7.12.2023)
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 7.12.2023
திதி : இன்று அதிகாலை 02.23 வரை நவமி. பின்னர் தசமி
நட்சத்திரம் : இன்று காலை 06.17 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்
நாமயோகம் : இன்று இரவு 11.20 வரை ஆயுஷ்மான். பின்பு சௌபாக்கியம்
கரணம் : இன்று அதிகாலை 02.23 வரை கரசை. பின்னர் மாலை 03.15 வரை வணிசை. பின்பு பத்தரை
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.17 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
பகல்: 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
சூலம்: தெற்கு.
பரிகாரம்: தைலம்.
இன்றைய ராசிபலன் (7.12.2023)
மேஷம் – நிம்மதி
ரிஷபம் – எதிர்ப்பு
மிதுனம் – வரவு
கடகம் – ஏமாற்றம்
சிம்மம் – புகழ்
கன்னி – ஊக்கம்
துலாம் – உதவி
விருச்சிகம் – மறதி
தனுசு – அசதி
மகரம் – பெருமை
கும்பம் – ஆக்கம்
மீனம் – போட்டி