இன்று வளர்பிறை ஸப்தமி
மக்களே மற்றவர்களை எதிரியாக கொள்ளாதீர்கள் உங்களின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் உங்களின் கடந்த காலமே ஒரு சிறந்த பாடம்.
வருடம்- பிலவ
மாதம்- வைகாசி
தேதி- 17/6/2021
கிழமை- வியாழன்
திதி- சப்தமி (மாலை 6:20) பின் அஷ்டமி
நக்ஷத்ரம்- பூரம் (மாலை 7:03) பின் உத்திரம்
யோகம்- சித்த பின் மரண
நல்ல நேரம்
காலை 10:30-11:30
மதியம் 12:30-1:30
கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 1:30-3:00
எம கண்டம்
காலை 6:00-7:30
குளிகை காலம்
காலை 9:00-10:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- அவிட்டம், சதயம்
ராசிபலன்
மேஷம்- பொறுமை
ரிஷபம்- அன்பு
மிதுனம்- போட்டி
கடகம்- அச்சம்
சிம்மம்- வெற்றி
கன்னி- ஆதரவு
துலாம்- தனம்
விருச்சிகம்- நிம்மதி
தனுசு- கவனம்
மகரம்- உற்சாகம்
கும்பம்- பிரீதி
மீனம்- ஆக்கம்
தினம் ஒரு தகவல்
- பாகற்காய் சாறுடன் தேன் கலந்து அருந்த நீண்டகால மார்புச்சளி நீங்கும்.
- அண்ணாச்சி பழச்சாறை தொண்டையில் படும்படி சாப்பிட தொண்டை வலி தீரும்.
இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.