Today panchangam and Rasipalan: கார்த்திகை மாத புதவார பலன்கள்( 29.11.2023)
கார்த்திகை மாதம் முதல் வாரத்தில் உங்களுக்கான ராசியின் பலன் என்ன என்று பார்த்துவிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். முடிந்தால் என்று அருகில் உள்ள நவகிரக கோவில்களில் புதபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு செல்லுங்கள். புத பகவானின் அருளால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற துணையாக நிற்பார் மேலும் இன்றைய நாள் கூறிய நேரம் எந்த நேரத்தில் நல்லதாக உள்ளது எந்த நேரத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாத நேரமாக உள்ளது என தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய பஞ்சாங்கம் (29.11.2023)
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை 29.11.2023
இன்று பிற்பகல் 02.51 வரை துவிதியை. பிறகு திருதியை.
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 03.21 வரை மிருகசீரிடம். பின்பு திருவாதிரை.
நாமயோகம் : இன்று இரவு 10.05 வரை சாத்தியம். பின்பு சுபம்.
கரணம் : இன்று அதிகாலை 02.47 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.51 வரை கரசை. பின்பு வணிசை.
அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 09.15 முதல் 10.15 மணி வரை
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம் : பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை
குளிகை : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
இன்றைய ராசிபலன் (29.11.2023)
மேஷம் – நன்மை
ரிஷபம் – ஆதாயம்
மிதுனம் – போட்டி
கடகம் – புகழ்
சிம்மம் – லாபம்
கன்னி – தாமதம்
துலாம் – முயற்சி
விருச்சிகம் – வெற்றி
தனுசு – பரிவு
மகரம் – உற்சாகம்
கும்பம் – நிம்மதி
மீனம் – உயர்வு