ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today panchangam and Rasipalan: இன்றைய நாளும் ராசியும் எப்படி இருக்கு ?? (28.2.2024)

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (28.2.2024)

சோபகிருது வருடம் மாசி மாதம் 16 ஆம் தேதி புதன்கிழமை 28.02.2024

திதி : இன்று அதிகாலை 12.55 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று காலை 06.31வரை அஸ்தம். பின்னர் சித்திரை.

நாமயோகம் : இன்று மாலை 03.16 வரை சூலம். பிறகு விருத்தி.

கரணம் : இன்று அதிகாலை 12.55 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 01.43 வரை பவம். பின்பு பாலவம் .

அமிர்தாதியோகம்: இன்று காலை 06.28 வரை சித்த யோகம். பின்னர் மாலை 06.31 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 09.30 முதல் 10.30 மணி வரை

காலை: 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 05.00 முதல் 06.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.

எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.

சூலம்: வடக்கு. 

பரிகாரம்: பால்.

இன்றைய ராசிபலன் (28.2.2024)

மேஷம் – துன்பம்

ரிஷபம் – லாபம்

மிதுனம் – கவனம்

கடகம் – ஆதரவு

சிம்மம் – பெருமை

கன்னி – சுகம்

துலாம் – ஓய்வு

விருச்சிகம் – ஊக்கம்

தனுசு – கவலை

மகரம் – பணிவு

கும்பம் – ஏமாற்றம்

மீனம் – ஆர்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *