ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today panchangam and Rasipalan(28.11.2023) : இன்றைய நாளும் ராசியும் உங்களுக்கு எப்படி இருக்கு??

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (28.11.2023)

சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 28.11.2023

திதி : இன்று பிற்பகல் 02.43 வரை பிரதமை. பிறகு துவிதியை.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.39 வரை ரோகினி. பின்பு மிருகசீரிடம்.

நாமயோகம் : இன்று அதிகாலை 12.33 வரை சிவம். பின்னர் இரவு 11.06 வரை சித்தம். பின்பு சாத்தியம்

கரணம் : இன்று அதிகாலை 02.55 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 02.43 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.

அமிர்தாதியோகம்: இன்று பிற்பகல் 02.39 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 08.30 முதல் 09.00 மணி வரை

காலை: 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை

எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை

குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் (28.11.2023)

மேஷம் – சுகம்

ரிஷபம் – வெற்றி

மிதுனம் – நன்மை

கடகம் – நலம்

சிம்மம் – இன்பம்

கன்னி – சிக்கல்

துலாம் – ஆதரவு

விருச்சிகம் – ஏமாற்றம்

தனுசு – லாபம்

மகரம் – இரக்கம்

கும்பம் – சிக்கல்

மீனம் – விவேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *