ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today panchangam and Rasipalan: இன்றைய நாளின் பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் ( 25.12.2023)

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் ( 25.12.2023)

சோபகிருது வருடம் மார்கழி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 25.12.2023

திதி : இன்று அதிகாலை 05.25 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி

நட்சத்திரம் : இன்று இரவு 10.22 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்

நாமயோகம் : இன்று காலை 06.14 சாத்தியம். பின்பு சுபம்

கரணம் : இன்று அதிகாலை 05.25 வரை தைத்தூலம். பின்னர் மாலை 05.40 வரை கரசை . பின்பு வணிசை

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் அமிர்த யோகம்

நல்ல நேரம்..

காலை: 06.15 முதல் 07.15 மணி வரை

காலை: 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.

குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.

சூலம்: கிழக்கு. 

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (25.12.2023)

மேஷம் – உயர்வு

ரிஷபம் – பக்தி

மிதுனம் – தனம்

கடகம் – நலம்

சிம்மம் – சோர்வு

கன்னி – சிரமம்

துலாம் – ஆதரவு

விருச்சிகம் – பாசம்

தனுசு – முயற்சி

மகரம் – மேன்மை

கும்பம் – சினம்

மீனம் – பயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *