Today panchangam and Rasipalan : பிப்ரவரி 24, 2024 பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (24.2.24)
சோபகிருது வருடம் மாசி மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 24.02.2024
திதி : இன்று மாலை 06.51 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை
நட்சத்திரம் : இன்று இரவு 11.05 வரை மகம். பின்பு பூரம்.
நாமயோகம் : இன்று பிற்பகல் 01.25 வரை அதிகண்டம். பிறகு சுகர்மம்.
கரணம் : இன்று அதிகாலை 05.58 வரை பத்தரை. பின்னர் மாலை 06.51 வரை பவம். பின்பு பாலவம் .
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.30 வரை மரண யோகம். பின்னர் இரவு 11.05 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
பகல்: 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (24.2.2024)
மேஷம் – நலம்
ரிஷபம் – பெருமை
மிதுனம் – புகழ்
கடகம் – தோல்வி
சிம்மம் – உயர்வு
கன்னி – வெற்றி
துலாம் – களிப்பு
விருச்சிகம் – இன்பம்
தனுசு – முயற்சி
மகரம் – கவனம்
கும்பம் – அமைதி
மீனம் – பாசம்