ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today panchangam and Rasipalan 23.11.23: இன்றைய நாளில் உங்களுக்கான நாளும் இராசியும் எப்படி இருக்கு??

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (23.11.23)

சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 23.11.2023

திதி : இன்று இரவு 08.47 வரை ஏகாதசி. பிறகு துவாதசி.

நட்சத்திரம் : இன்று மாலை 05.35 வரை உத்திரட்டாதி. பின்பு ரேவதி.

நாமயோகம் : இன்று பிற்பகல் 12.33 வரை வஜ்ரம். பிறகு சித்தி.

கரணம் : இன்று காலை 09.52 வரை. பின்னர் பிற்பகல் 12.04 வரை தைத்தூலம். பிறகு 10.56 வரை கரசை. பின்பு பவம் .

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
காலை: 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
சூலம்: தெற்கு.  பரிகாரம்: தைலம்.

இன்றைய ராசிபலன் ( 23.11.23)

மேஷம் – பாராட்டு

ரிஷபம் – அசதி

மிதுனம் – அமைதி

கடகம் – பரிவு

சிம்மம் – நலம்

கன்னி – இரக்கம்

துலாம் – உதவி

விருச்சிகம் – வெற்றி

தனுசு – நிம்மதி

மகரம் – எதிர்ப்பு

கும்பம் – நலம்

மீனம் – ஊக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *