ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

Today panchangam and Rasipalan: சக்தி வாய்ந்த மார்கழி வெள்ளியில் உங்களுக்கான நேரம் ராசி பார்க்கலாமா !!

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (22.12.2023)

சோபகிருது வருடம் மார்கழி மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 22.12.2023

திதி : இன்று காலை 10.09 வரை தசமி. பின்னர் ஏகாதசி

நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.20 வரை ரேவதி. பின்னர் இரவு 11.18 வரை அஸ்வினி. பிறகு பரணி

நாமயோகம் : இன்று பிற்பகல் 12.59 பரிகம். பின்பு சிவம்

கரணம் : இன்று காலை 10.09 வரை கரசை. பின்னர் இரவு 08.13 வரை வணிசை. பின்பு பத்தரை

அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 12.20 வரை சித்தயோகம் . பின்னர் இரவு 11.18 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

காலை: 09.15 முதல் 10.15 மணி வரை

பகல்: 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை.

எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.

குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

இன்றைய ராசிபலன் (22.12.2023)

மேஷம் – வெற்றி

ரிஷபம் – தனம்

மிதுனம் – அச்சம்

கடகம் – பயம்

சிம்மம் – புகழ்

கன்னி – முயற்சி

துலாம் – கவலை

விருச்சிகம் – பயம்

தனுசு – நட்பு

மகரம் – தடங்கல்

கும்பம் – எதிர்ப்பு

மீனம் – மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *