Today panchangam and Rasipalan: இன்றைய நாளும் ராசியும் எப்படி இருக்கு ?? (22.04.2024)
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (22.04.24)
குரோதி வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 22.04.2024
திதி : இன்று அதிகாலை 02.29 வரை திரயோதசி. பின்னர் சதுர்த்தசி.
நட்சத்திரம் : இன்று இரவு 08.50 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.
நாமயோகம் : இன்று அதிகாலை 04.00 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷனம்.
கரணம் : இன்று அதிகாலை 02.29 வரை தைத்தூலம். பின்னர் மாலை 03.24 வரை கரசை. பிறகு வணிசை .
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.00 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 06.30 முதல் 07.30 மணி வரை
காலை: 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு.
பரிகாரம்: தயிர்.
இன்றைய ராசிபலன் ( 22.04.2024)
மேஷம் – நிதானம் தேவை
ரிஷபம் – திறமை வெளிப்படும்
மிதுனம் – சிந்தித்து செயல்படவும்
கடகம் – குழப்பம் தீரும்
சிம்மம் – கவனம் வேண்டும்
கன்னி – காரியத்தில் பயம்
துலாம் – அசதி நீங்கும்
விருச்சிகம் – வழக்கு சாதகமாகும்
தனுசு – தொழிலில் ஆர்வம்
மகரம் – குடும்பத்தினர் ஆதரவு
கும்பம் – விவேகம் வேண்டும்
மீனம் – அறிமுகம் கிடைக்கும்