Today panchangam and Rasipalan: மார்கழி வியாழன் நாளும் ராசியும் எப்படி இருக்கு?? (21.12.2023)
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் (21.12.2023)
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 5 ஆம் தேதி வியாழக்கிழமை 21.12.2023
திதி : இன்று காலை 11.53 வரை நவமி. பின்னர் தசமி
நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.39 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி
நாமயோகம் : இன்று மாலை 03.42 வரியான். பின்பு பரிகம்
கரணம் : இன்று அதிகாலை 12.56 வரை பாலவம். பின்னர் காலை 11.53வரை கௌலவம். பிறகு இரவு 10.56 வரை தைத்தூலம். பின்பு கரசை
அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 01.39 வரை சித்தயோகம் . பின்னர் காலை 06.21 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 10.45 முதல் 11.45 மணி வரை
பகல்: 12.00 முதல் 01.00 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
சூலம்: தெற்கு.
பரிகாரம்: தைலம்.
இன்றைய ராசிபலன் (21.12.2023)
மேஷம் – ஆர்வம்
ரிஷபம் – சினம்
மிதுனம் – பாசம்
கடகம் – உயர்வு
சிம்மம் – இன்பம்
கன்னி – இரக்கம்
துலாம் – லாபம்
விருச்சிகம் – செலவு
தனுசு – சாதனை
மகரம் – நலம்
கும்பம் – சிந்தனை
மீனம் – பாராட்டு